நில அபகரிப்பு வழக்கு

img

நில அபகரிப்பு வழக்கு: அதிமுக எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை:உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக சிங்கநல்லூர் எம்எல்ஏ ஜெயராம், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.